Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு உலகம் உலகையே பதைபதைக்க வைத்த ரஷ்ய போர்க்கப்பல்..!...
உலகம்
23 February 2026, 3:36 pm

உலகையே பதைபதைக்க வைத்த ரஷ்ய போர்க்கப்பல்..! காத்திருக்கும் அமெரிக்கா…!

T
tharshi tharshathi
3 weeks முன்
புதிய செய்தி

அமெரிக்கா – ஈரான் தாக்குதல்கள் தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், திடீரென ரஷ்ய நாட்டின் கப்பல் ஒன்று ஈரான் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது.

இதற்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அடுத்து என்ன நடைபெறப்போகிறது என்ற அச்சத்துடன் கவனித்து வருகின்றன.

இதற்கிடையில், குறித்த பகுதியில் இராணுவப் பயிற்சிகள் நடத்தப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர் அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் இத்தகைய நகர்வை ரஷ்யா மேற்கொண்டிருந்தால், அடுத்து என்ன நடைபெறும் என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

அமெரிக்கா தனது படைகளுடன் உச்சக்கட்ட போர் தயார்நிலையிலிருக்க, மற்றொரு புறம் சுமார் 200 கடல் மைல் தொலைவில் அணு ஆயுத வல்லரசான ரஷ்யாவின் கப்பல் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக ஆழமான ஆய்வை மேற்கொள்கிறது…….! 

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.