இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய ஆன்மிகக் குழுவினருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு.
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான ஸ்ரீ பஞ்ச அக்னி அஹடா ஆஸ்ரமக் குழுவினரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, ஆன்மிக மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் அவர்களின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களை விசேடமாக அழைத்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.