Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம்...
இலங்கை
07 March 2026, 5:03 pm

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

T
tharshi tharshathi
1 week முன்
புதிய செய்தி

அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அம்பாறை மாவட்டம் நவகம்புர உதயபுர பகுதியை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க கோரகே தொன் சானக சதுரங்க குமார அடையாளம் என காணப்பட்டுள்ளார்.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.